நந்தவனத்தேரில் |
ஒரே நாரில் தொடுத்தமலர்களாய் |
நாமிருந்த நாட்கள்.... |
நகர்ந்தது அதுவே |
நாழிகையில் தொடங்கி - பல |
நாட்களாகி இன்று அதுவே |
மாதங்கலென உருப்பொற்றுவிட்டது |
இந்த நிலையில் அந்த இனிய நாட்களை |
மீட்டபடி அஸ்தமனதிலும் |
உதயத்தை கானுகின்றேன்..! |
சந்திப்புகளைப்போலவே |
பிரிவுகளும் தற்காலிகமானவை |
நினைவுகளே நிரந்தரமானவை! |
Tuesday, September 28, 2010
பள்ளி வாழ்க்கை...!
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பிரிவுகள் தற்காலிகமானவை நினைவுகள் நிரந்தரமானவை . அழகான் வரிகள். நினைவுகள் என்றும் அழிவதில்லை.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
அருமை, பள்ளி வாழ்க்கையை மீண்டும் நினைவு படுத்திவிட்டீங்க
//சந்திப்புகளைப்போலவே
பிரிவுகளும் தற்காலிகமானவை//
அழகான வரிகள். தத்துவங்கள் உதிக்கும் மனது கலங்குவது ஏன்? தற்காலிகமானது. கலையும் மேகங்கள் விரைவில்.. அருமையான கவிதை சபீர்.
ம் ஒன்றும் சொல்ல முடியாது .ஏன் எனில் என் பள்ளி வாழ்க்கையை அசைபோட ஆரம்பித்து விட்டேன்.
நண்பர்களின் நினைவு அழிவது இல்லை. அழகாய் சொன்னீர்.
சலாம்
பிரிவின் மண நெருடலை நாகரிகமான கவிநடையில் தந்ததற்கு நன்றி
நிலாமதி அக்காவின் அழகிய பின்னுாட்டத்துக்கு அன்பு நன்றிகள்
ஆதிரா அக்காவின் வருகைக்கும் அழகிய பின்னுாட்டத்துக்கும் அன்பு நன்றிகள்
தமிழ்த்தோட்ட என்னருமை நண்பன் யுஜினுக்கு என் நன்றிகள்
அருமை நண்பன் அருள் அவர்களின் பள்ளிவாழ்க்கையை அசைபோட்டவன்னம் தொடர்ந்து பயனிக்க என்பாராட்டுக்கள்
சலாம் அருமை நண்பன் றியாஸ் அவர்களின் பின்னுாட்டத்துக்கு அன்பு பாராட்டுக்கள்
Hai friends!!!!!! Don’t forget to give us a booking with any plumbing or other related home repair services..
Services: Water tap repair and replace, Pipeline blockage and leakage repair, Toilet basin repair, pvc pipe repair, kitchen pipe blockage,water jet pump repair,pipe drainage etc.,
Plumbing
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/
Post a Comment