| எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே |
| என் மனக்கண்களில் தெரியும் |
| உருவமும் நீயே |
| என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் |
| திங்களும் நீயே |
| உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன் |
| உன் நெஞ்சத்தில் என்னை |
| குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன் |
| அருகினில் இருந்து அன்றில்கள் |
| போல வாழ்ந்ததும் இல்லை |
| பிரிவினில் இருந்தும் |
| உறவினை வளர்த்து |
| உயிர் பெறச்சொய்வோம் |
| நம் காதலை நெஞ்சிருக்கும் வரை |
| உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு |
| உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...! |
Tuesday, September 28, 2010
நெஞ்சிருக்கும் வரை..!
Subscribe to:
Post Comments (Atom)






3 comments:
சகோதரா உண்மைக் காதலுக்கு என்றும் அழிவில்லை.
//உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்//என்று சொன்ன நீர் அதற்கான கரணத்தை சொல்ல வில்லை பட்டு என்று பாதியில் விட்டீர் ஏன்?
"சந்திப்புகளைப்போலவே
பிரிவுகளும் தற்காலிகமானவை
நினைவுகளே நிரந்தரமானவை!"
உண்மையான வரிகள்..நம் வாழ்வில் பாதி நினைவுகளின் நினைவில் வாழப்படுகிறது..
Post a Comment