| உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே |
| உன் கனிந்த முகத்தை |
| பார்க்க மனம் துடிக்குதடி |
| உன் பெயரை உச்சரித்தால் |
| உள்ளமெல்லாம் மகிழுதடி |
| உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும் |
| உன் நினைவு |
| என்னை விட்டு என்றும் நீங்காது! |
Sunday, September 26, 2010
நினைவுகள்....!
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment