| அன்பான தோழியே |
| நீ காதலிக்கு இருவரில் |
| மணம் வீசும் மல்லிகையே |
| உனக்கு பொருத்தம்...! |
| ஏன் தெரியுமா.. அழகானவரை விட |
| மனங்கொண்டவரே சிறந்தவர். |
| அழகானவரை விட்டுவிட்டு |
| மனம் உள்ளவரை மனந்துகொள் |
| மனம் வீசும் மல்லிகையே |
| உன் தலையில் சூடிக்கொள் |
| தோழியே இதையே அடைந்து கொள் |
| நீ வாழ்க்கையின் வசந்தத்தின் |
| எல்லைக்கே சென்று விடுவாய்....! |
Tuesday, September 28, 2010
இதையே அடைந்து கொள்....!
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment