| நந்தவனத்தேரில் |
| ஒரே நாரில் தொடுத்தமலர்களாய் |
| நாமிருந்த நாட்கள்.... |
| நகர்ந்தது அதுவே |
| நாழிகையில் தொடங்கி - பல |
| நாட்களாகி இன்று அதுவே |
| மாதங்கலென உருப்பொற்றுவிட்டது |
| இந்த நிலையில் அந்த இனிய நாட்களை |
| மீட்டபடி அஸ்தமனதிலும் |
| உதயத்தை கானுகின்றேன்..! |
| சந்திப்புகளைப்போலவே |
| பிரிவுகளும் தற்காலிகமானவை |
| நினைவுகளே நிரந்தரமானவை! |
Tuesday, September 28, 2010
பள்ளி வாழ்க்கை...!
நெஞ்சிருக்கும் வரை..!
| எண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே |
| என் மனக்கண்களில் தெரியும் |
| உருவமும் நீயே |
| என்னுள்ளத்தல் பிரகாசிக்கும் |
| திங்களும் நீயே |
| உன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன் |
| உன் நெஞ்சத்தில் என்னை |
| குடி கொள்ள வைத்தானே அந்த இறைவன் |
| அருகினில் இருந்து அன்றில்கள் |
| போல வாழ்ந்ததும் இல்லை |
| பிரிவினில் இருந்தும் |
| உறவினை வளர்த்து |
| உயிர் பெறச்சொய்வோம் |
| நம் காதலை நெஞ்சிருக்கும் வரை |
| உன்னை மட்டும் புஜித்துக்கொண்டு |
| உன்னுடன் வாழ்த்திடுவேன் கண்னே...! |
மனதை அடைந்து விடு
| ஒரே நேரத்தில் நினைப்பதை விட |
| உன் ஆயுள் முடியும் வரை |
| ஒருவரை நினைத்திருப்பது மேல் |
| அழகைப்பார்த்து மயங்கி விடாதே |
| அதில் ஆபத்து நிறைந்திருக்கும் |
| மனமுள்ளவனை மனதுக்குள் நினைத்திரு |
| மற்றவை மண்துாசிபோன்றது |
| மௌனம் காக்காதே மரணித்துவிடுவாய் |
| கேள்வியின் நாயகியே |
| மணம் உள்ள மலரை |
| தலையில் சூடிக்கொள் |
| அது மரணிக்கும் வரையிலும் |
| மணந்துகொண்டே இருக்கும்! |
இதையே அடைந்து கொள்....!
| அன்பான தோழியே |
| நீ காதலிக்கு இருவரில் |
| மணம் வீசும் மல்லிகையே |
| உனக்கு பொருத்தம்...! |
| ஏன் தெரியுமா.. அழகானவரை விட |
| மனங்கொண்டவரே சிறந்தவர். |
| அழகானவரை விட்டுவிட்டு |
| மனம் உள்ளவரை மனந்துகொள் |
| மனம் வீசும் மல்லிகையே |
| உன் தலையில் சூடிக்கொள் |
| தோழியே இதையே அடைந்து கொள் |
| நீ வாழ்க்கையின் வசந்தத்தின் |
| எல்லைக்கே சென்று விடுவாய்....! |
Sunday, September 26, 2010
நினைவுகள்....!
| உள்ளத்தில் ஊற்றெடுத்த பாசமலரே |
| உன் கனிந்த முகத்தை |
| பார்க்க மனம் துடிக்குதடி |
| உன் பெயரை உச்சரித்தால் |
| உள்ளமெல்லாம் மகிழுதடி |
| உடல் மட்டும் உன்னை விட்டு பிரிந்தாலும் |
| உன் நினைவு |
| என்னை விட்டு என்றும் நீங்காது! |
Subscribe to:
Comments (Atom)





