என் உணர்வில் என்றென்றும்
உன் நினைவே
என் உயிரில் என்றென்றும்
உன் உருவமே
என் விழிகளில் என்றென்றும்
உன் முகமே
என் உச்சரிப்பில் என்றென்றும்
உன் குரலே
என் மூச்சில் என்றென்றும்
உன் சுவாசமே
எத்தனை ஆயிரம் உறவுகள்
என்னுடனிருந்தும்
என் உயிர் தேடும்
ஒரே உறவாக
உன்னை மட்டுமே காண்கிறேன்
நான் என்றும் உன்னையே
நினைத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னை நினைபதற்க்காக மட்டுமே
நான் இன்றும் இருக்கிறேன்
இல்லை என்றால்
என்றோ இறந்திருப்பேன்...!
Wednesday, April 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அன்புள்ள நண்பா,
ரொம்ப சூப்பரா இருக்கு உங்க கவிதை... வாழ்த்துகள்...
என்றும் உன்னை நினைத்திருப்பேன்...
என்றும் உன்னை கண்டிருப்பேன்...
என்றோ உன்னை மறந்திருப்பேன்...
அன்றே மண்ணில் மறைந்து போயிருப்பேன்... நான்
நட்பும் & காதலும் என்றும் உன்னுள் மலர்ந்திருக்கட்டும்...
sooooooooooooooooper safeer.
நன்றி நண்பா உங்கள் அருமையான பின்னூட்டத்துக்கும் அன்புக்கும்.
நன்றி அஸ்லி உங்கள் நீண்ட சூ.....ப்......பெருக்கு
நன்றி சபீர்
உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை
தொடர்ந்து அழகிய கவிதைகளை தாருங்கள்.
காத்திருக்கிறேன் அன்புடன்
கான்
சகோதரர் கான் அவர்களின் வருகையாள் எனது தளம் பிரகாசம் அழிகின்றது ரொம்ப சந்தோசம் உங்கள் வருகையை தினம் தினம் எதிர்பார்கிறேன்
Post a Comment