Thursday, April 22, 2010

மனித மனம்.....

மலருக்கு கோபம் வண்டுகள்
மலர்விட்டு மலர்தாவுகின்றனயென்று
வானத்துக்கு கோபம் மேகங்கள்
இடம் விட்டு இடம் மாறுகின்றனயென்று
ஆரறிவு படைத்த மனிதனே
மனம்விட்டு மனம் மாறுகையில்
பாவம்
மலர்களும் மேகம்களும்
என்னதான் செய்ய முடியும்...!

2 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

தத்துவம் அருமையாக உள்ளது!

S.M.சபீர் said...

நன்றி சகோதரா நன்றி