பூக்களின் அழகு உதிரும்வரை
பௌர்ணமியின் அழகு விடியும் வரை
சிலையின் அழகு உடையும் வரை
மழலையின் அழகு இளமை வரை
பாடலின் அழகு இனிமை வரை
பெண்மையின் அழகு தாய்மை வரை
உடலின் அழகு உயிர் பிரியும் வரை
அன்பின் அழகு இறுதி வரை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்புள்ள சபீர்,
தங்களின் கவிதை மிகவும் அழகு... தங்களின் அன்பான மனம் போல்...
வாழ்த்துகள்...
உங்களை விடவா நண்பா எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான்
தாமதத்துக்கு வருந்துகிறேன்
Post a Comment