Wednesday, July 21, 2010

கணக்கு.

நட்பைக்கூட்டு

பகைமையை பிரி

பெருமையை கழி

உறவைப்பெருக்கு.

2 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நட்பு கணக்கு, வாழ்கை கணக்கு எந்த கணக்கானாலும் சரி உங்கள் வாய்பாடு பொருந்தும்...

நல்லா இருக்கு நண்பா...

தமிழ்த்தோட்டம் said...

நட்பு கணக்கு ரொம்ப நல்ல இருக்கு